செய்திவீடியோவிற்பனைபுகைப்படம்வரைபடம்

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

பாலியல் விளையாட்டு பொருட்கள் (sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: செயற்கை ஆண்குறி

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: செயற்கை பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: பாலுறவு தலையணை

இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்தத் தலையணை இன்றி செயல்பட முடியாது.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: பாலுறவு ஊஞ்சல்

பாலுறவு ஊஞ்சல் (Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: அதிர்வுரும் கருவி (Vibrator)

இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெறுகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.

பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: மேற்கோள்கள்

  1. Döring, Nicola (2020). "Sex Toys". Encyclopedia of Sexuality and Gender. pp. 1–10. doi:10.1007/978-3-319-59531-3_62-1. ISBN 978-3-319-59531-3 - இந்த புத்தகத்தை வாங்கவும்.
  2. Leung, Isaac (2009). "The Cultural Production of Sex Machines and the Contemporary Technosexual Practices". In Grenzfurthner, J. et al., eds. Do androids sleep with electric sheep? Critical perspectives on sexuality and pornography in science and social fiction. RE/SEARCH, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-889307-23-7 - இந்த புத்தகத்தை வாங்கவும்
  3. "Sex and The City Episode Guide". HBO.com. Retrieved 2007-07-15.

இன்றைய சிறப்பு சலுகைகள்

வழிசெலுத்தல் பட்டி

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் மற்ற மொழிகளில்

Afrikaans Seksspeelding
Aragonés Chuguet sexual
العربية لعبة جنسية
Bikol Central Kawatan na pangkitoan
Беларуская Сексуальная цацка
Беларуская (тарашкевіца) Сэксуальныя цацкі
Български Секс играчка
বাংলা যৌন খেলনা
བོད་ཡིག ཆགས་སྦྱོར་གྱི་མཁོ་ཆས།
Català Joguina sexual
کوردی یاریی سێکسی
Čeština Erotická pomůcka
Cymraeg Teganau rhyw
Dansk Sexlegetøj
Deutsch Sexspielzeug
Ελληνικά Ερωτικό βοήθημα
English Sex toy
Esperanto Erotikaj helpiloj
Español Juguete sexual
Eesti Seksilelu
Euskara Sexu-jostailu
فارسی اسباب‌بازی جنسی
Suomi Seksiväline
Français Sex-toy
Frysk Seksboartersguod
עברית אביזר מין
हिन्दी सेक्स खिलौना
Հայերեն Սեռական խաղալիք
Bahasa Indonesia Mainan seks
Íslenska Kynlífsleikfang
Italiano Giocattolo sessuale
日本語 性具
한국어 성인용품
Lombard Gioeugh sessual
മലയാളം ലൈംഗിക കളിപ്പാട്ടം
Bahasa Melayu Mainan seks
नेपाली यौन खेलौना
Nederlands Seksspeeltje
Norsk bokmål Sexhjelpemidler
Polski Akcesoria seksualne
Português Brinquedo sexual
Русский Сексуальные игрушки
Simple English Sex toy
Slovenčina Erotická pomôcka
Soomaaliga Lucbad saxaaxda
Svenska Sexuella hjälpmedel
ไทย เซ็กซ์ทอย
Tagalog Laruang pantalik
Türkçe Seks oyuncağı
Українська Сексуальні іграшки
اردو جنسی کھلونا
Tiếng Việt Đồ chơi tình dục
中文 性玩具
粵語 性玩具
IsiZulu Ithoyizi locansi

🛈 விக்கிப்பீடியா
 
 
  
 
 
பாலியல் விளையாட்டுப் பொருட்கள் கடைகளில்
 
 
பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: பிராண்டுகள்
 
 
பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: சேவைகள்
 
 
பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: Internet
 
 
விளையாட்டு

Sports equipment


Sports by type


Ball games


Sports


Combat sports


 
 
வழிசெலுத்தல் பட்டி

பொருட்கள்

+ அக்டோபர்
+ அணிகலன்கள்
+ ஆகஸ்ட்
+ ஆடைகள்
+ இணையத்தள வடிவமைப்பு
+ இணையம்
+ இந்தியா
+ இயற்கை
+ இலக்கியம்
+ உணவு
+ உணவுகள்
+ உற்பத்தியாளர்கள்
+ ஏப்ரல்
+ ஒப்பனை
+ ஒப்பனைப் பொருட்கள்
+ கடன்
+ கடைகள்
+ கல்வி
+ களங்கள்
+ கார்கள்
+ குழந்தைகள்
+ குழந்தைப் பருவம்
+ கூப்பன்கள்
+ சனிக்கிழமை
+ சமயம்
+ சுற்றுலா
+ செக்ஸ்
+ செப்டம்பர்
+ செவ்வாய்
+ சேவைகள்
+ ஜனவரி
+ ஜூன்
+ ஜூலை
+ ஞாயிற்றுக்கிழமை
+ டிசம்பர்
+ தகவல்
+ தள்ளுபடிகள்
+ தானுந்துகள்
+ திங்கட்கிழமை
+ தொழில்
+ தேடல்
+ நகரங்கள்
+ நவம்பர்
+ நாடுகள்
+ நாள்காட்டி
+ நிதி
+ நூல்கள்
+ பணம்
+ பணம் மீளப்பெறல்
+ பிப்ரவரி
+ பிராண்டுகள்
+ பிராந்தியங்கள்
+ புதன்
+ பொழுதுபோக்கு
+ பொருட்கள்
+ பொருளியல்
+ பொழுதுபோக்கு
+ மக்கள்
+ மதம்
+ மருத்துவம்
+ மார்ச்
+ மின்னணு
+ மின்னணுவியல்
+ முகப்பு
+ மென்பொருள்
+ மென்பொருள்
+ மே
+ மொழிகள்
+ விடுமுறை
+ வியாழன்
+ விற்பனை
+ விளம்பரப்படுத்தல்
+ விளையாட்டு
+ விளையாட்டுக்கள்
+ வீடு
+ வெப் ஹோஸ்டிங்
+ வெள்ளி
+ ஹெல்த்
+ ஹோட்டல்கள்
+ 2024
+ 2025
+ 2026

 
Maria-Online.comO-Sale.comQesign.com
எல்லா வர்த்தக சின்னங்களும், சேவை முத்திரைகளும், வர்த்தக பெயர்களும், தயாரிப்பு பெயர்களும், தளத்தில் காணப்படும் சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சொத்து.
SpaceWeb வெப் ஹோஸ்டிங்
பாலியல் விளையாட்டுப் பொருட்கள் - முழுமையான தகவல் மற்றும் ஆன்லைன் ஷிப்பிங் இலவச ஷிப்பிங்