செய்திவீடியோவிற்பனைபுகைப்படம்வரைபடம்

விக்கிமீடியா பொதுவகம்

விக்கிமீடியா பொதுவகம்

விக்கிமீடியா பொதுவகம்
Wikimedia Commons
விக்கிமீடியா பொதுவக சின்னம்
வலைதளத்தின் தோற்றம்
விக்கிமீடியா பொதுவக திரைபிடிப்பு
விக்கிமீடியா பொதுவக முதற் பக்கம் திரைபிடிப்பு
வலைத்தள வகைஊடகக் களஞ்சியம்
தோற்றுவிப்புசெப்டம்பர் 7, 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-09-07)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிப்பீடியா சமூகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்)
உள்ளடக்க உரிமம்கட்டணமில்லா பொது உரிமம்
தற்போதைய நிலைஇணையத்தில்
உரலிcommons.wikimedia.org

விக்கிமீடியா பொது மில்லியன் கோப்புக்கள் நினைவினையொட்டி உருவாக்கப்பட்ட விக்கிமீடியா சின்னம் ஒட்டுகலையில் அமைந்துள்ளது

விக்கிமீடியா பொதுவகம் (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும். இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.

விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும். அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். மார்ச் 2021 இன்படி, இக்களஞ்சியம் 70 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது. சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.

விக்கிமீடியா பொதுவகம்: படிமங்களின் எண்ணிக்கை

மூலம்: commons:Commons:Milestones

  • நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்
  • மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்
  • சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்
  • ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்
  • சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்
  • திசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்
  • மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்
  • ஆகத்து 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 13, 2016: 30 மில்லியன் கோப்புக்கள்
  • சூன் 21, 2017: 40 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 7, 2018: 50 மில்லியன் கோப்புக்கள்
  • மார்ச் 18, 2020: 60 மில்லியன் கோப்புக்கள்
  • பிப்ரவரி 15, 2021: 70 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 11, 2022: 80 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 10, 2023: 90 மில்லியன் கோப்புக்கள்
  • தற்போதைய எண்ணிக்கை: commons:Special:Statistics

விக்கிமீடியா பொதுவகம்: ஆண்டின் சிறந்த படிமம்

விக்கிமீடியா பொதுவகம்: இவற்றையும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகம்: மேற்கோள்கள்

  1. Endres, Joe, "Wiki websites wealth of information". International News on Fats, Oils and Related Materials : INFORM. Champaign, Illinois: May 2006. Vol. 17, Iss. 5; pg. 312, 1 pgs. Source type: Periodical பன்னாட்டுத் தர தொடர் எண் 0897-8026 ProQuest document ID: 1044826021 Text Word Count 746 Document URL: Proquest URL ProQuest (subscription) retrieved August 6, 2007
  2. "Embedding Commons' media in Wikimedia projects". Wikimedia Commons. Retrieved August 7, 2007.
  3. https://commons.wikimedia.orgarticle.php?lg=ta&q=Special:Statistics on Wikimedia Commons
  4. ÄŒesky. "100,000,000th edit". Commons.wikimedia.org. Retrieved 2013-08-22.

விக்கிமீடியா பொதுவகம்: வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்கிமீடியா பொதுவகம் விக்சனரி விக்சனரி
விக்கிமீடியா பொதுவகம் நூல்கள் விக்கிநூல்
விக்கிமீடியா பொதுவகம் மேற்கோள் விக்கிமேற்கோள்
விக்கிமீடியா பொதுவகம் மூலங்கள் விக்கிமூலம்
விக்கிமீடியா பொதுவகம் விக்கிபொது
விக்கிமீடியா பொதுவகம் செய்திகள் விக்கிசெய்தி

  • அதிகாரப்பூர்வ இணையதளம் Edit this at Wikidata
  • Mirror of Wikimedia Commons by WikiTeam

இன்றைய சிறப்பு சலுகைகள்

வழிசெலுத்தல் பட்டி

விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில்

Afrikaans Wikimedia Commons
Alemannisch Wikimedia Commons
Aragonés Wikimedia Commons
Ænglisc Wikimedia Commons
العربية ويكيميديا كومنز
ܐܪܡܝܐ ܘܝܩܝܡܝܕܝܐ ܩܘܡܡܘܢܣ
مصرى ويكيميديا كومونز
অসমীয়া ৱিকিমিডিয়া কমন্স
Asturianu Wikimedia Commons
Авар Викигъамас
Azərbaycanca Vikianbar
تۆرکجه ویکی‌مدیا کامنز
Башҡортса Викимилек
Boarisch Wikimedia Commons
Žemaitėška Vikitėka
Беларуская Вікісховішча
Беларуская (тарашкевіца) Вікісховішча
Български Общомедия
Bislama Wikimedia Commons
Banjar Wikimedia Commons
ပအိုဝ်ႏဘာႏသာႏ ဝီခီမီဒီယာ ကောင်မွဉ်း
বাংলা উইকিমিডিয়া কমন্স
বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিমিডিয়া কমন্স
Brezhoneg Wikimedia Commons
Bosanski Wikimedia Commons
Batak Mandailing Wikimedia Commons
Català Wikimedia Commons
閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄ Wikimedia Commons
Нохчийн Викиларма
Cebuano Wikimedia Commons
کوردی ویکیمیدیا کۆمنز
Čeština Wikimedia Commons
Чӑвашла Викиампар
Cymraeg Comin Wicimedia
Dansk Wikimedia Commons
Deutsch Wikimedia Commons
डोटेली विकिमिडिया कमन्स
Ελληνικά Wikimedia Commons
English Wikimedia Commons
Esperanto Vikimedia Komunejo
Español Wikimedia Commons
Eesti Wikimedia Commons
Euskara Wikimedia Commons
Estremeñu Commons
فارسی ویکی‌انبار
Suomi Wikimedia Commons
Français Wikimedia Commons
Furlan Wikimedia Commons
Gaeilge Cómhaoin Wikimedia
Gàidhlig Wikimedia Commons
Galego Wikimedia Commons
ગુજરાતી વિકિમીડિયા કૉમન્સ
Hausa Wikimedia Commons
客家語 / Hak-kâ-ngî Wikimedia Commons
עברית ויקישיתוף
हिन्दी विकिमीडिया कॉमन्स
Hrvatski Zajednički poslužitelj
Magyar Wikimédia Commons
Հայերեն Վիքիպահեստ
Interlingua Wikimedia Commons
Bahasa Indonesia Wikimedia Commons
Igbo Wikimedia Commons
Ilokano Wikimedia Commons
Íslenska Wikimedia Commons
Italiano Wikimedia Commons
日本語 ウィキメディア・コモンズ
Jawa Wikimedia Commons
ქართული ვიკისაწყობი
Qaraqalpaqsha Wikiqoyma
Адыгэбзэ Уикисурэтылъэ
Қазақша Ортаққор
Kalaallisut Wikimedia Commons
ភាសាខ្មែរ វិគីមេឌា Commons
ಕನ್ನಡ ವಿಕಿಮೀಡಿಯ ಕಾಮನ್ಸ್
한국어 위키미디어 공용
Ripoarisch Wikimedia Commons
Kurdî Wikimedia Commons
Кыргызча Викиказына
Latina Vicimedia Communia
Lombard Wikimedia Commons
Lingála Wikimedia Commons
Lietuvių Vikiteka
Latgaļu Vikiteka
Latviešu Vikikrātuve
मैथिली विकिमिडिया कमन्स
Malagasy Wikimedia Commons
Олык марий Викиклат
Māori Wikimedia Commons
Minangkabau Wikimedia Commons
Македонски Ризница (Викимедија)
മലയാളം വിക്കിമീഡിയ കോമൺസ്
Монгол Викимедиа Коммонс
मराठी विकिमीडिया कॉमन्स
Bahasa Melayu Wikimedia Commons
Malti Wikimedia Commons
မြန်မာဘာသာ Wikimedia Commons
مازِرونی ویکی‌تلمبار
Plattdüütsch Wikimedia Commons
नेपाली विकिमिडिया कमन्स
Nederlands Wikimedia Commons
Norsk nynorsk Wikimedia Commons
Norsk bokmål Wikimedia Commons
Sesotho sa Leboa Wikimedia Commons
Chi-Chewa Wikimedia Commons
Occitan Wikimedia Commons
ଓଡ଼ିଆ ଉଇକିକମନ୍ସ
Ирон ВикиКъæбиц
ਪੰਜਾਬੀ ਵਿਕੀਮੀਡੀਆ ਕਾਮਨਜ਼
Kapampangan Wikimedia Commons
Papiamentu Wikimedia Commons
Polski Wikimedia Commons
پښتو ويکيخونديځ
Português Wikimedia Commons
Runa Simi Wikimedia Commons
Română Wikimedia Commons
Русский Викисклад
Русиньскый Вікісклад
ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱣᱤᱠᱤᱢᱤᱰᱤᱭᱟ ᱠᱚᱢᱚᱱᱥ
Scots Wikimedia Commons
سنڌي وڪيميڊيا ڪامنز
Srpskohrvatski / српскохрватски Wikimedijina ostava
တႆး Wikimedia Commons
සිංහල විකිමීඩියා කොමන්ස්
Simple English Wikimedia Commons
Slovenčina Wikimedia Commons
Slovenščina Wikimedijina zbirka
Anarâškielâ Wikimedia Commons
Soomaaliga Wikimedia Commons
Shqip Wikimedia Commons
Српски / srpski Викимедијина остава
Sunda Wikimedia Commons
Svenska Wikimedia Commons
Kiswahili Wikimedia Commons
ᥖᥭᥰ ᥖᥬᥲ ᥑᥨᥒᥰ ᥝᥤᥱ ᥑᥤᥱ ᥛᥤᥱ ᥖᥤᥱ ᥕᥣᥱ ᥑᥩᥛᥱ ᥛᥩᥢᥰ
తెలుగు వికీమీడియా కామన్స్
Тоҷикӣ Викианбор
ไทย วิกิมีเดียคอมมอนส์
Tagalog Wikimedia Commons
Tok Pisin Wikimedia Commons
Türkçe Wikimedia Commons
Xitsonga Wikimedia Commons
Татарча / tatarça Викиҗыентык
Удмурт Wikimedia Commons
Українська Вікісховище
اردو ویکی ذخائر
Oʻzbekcha / ўзбекча Vikiombor
Vèneto Wikimedia Commons
Tiếng Việt Wikimedia Commons
Winaray Wikimedia Commons
吴语 维基共享资源
მარგალური ვიკიოწკარუე
ייִדיש וויקימעדיע קאמאנס
Yorùbá Wikimedia Commons
Vahcuengh Veizgiek Gunghyungh
中文 维基共享资源
文言 維基共享
閩南語 / Bân-lâm-gú Wikimedia Commons
粵語 維基同享
IsiZulu Wikimedia Commons

🛈 விக்கிப்பீடியா
 
 
  
 
 
விக்கிமீடியா பொதுவகம் கடைகளில்
 
 
விக்கிமீடியா பொதுவகம்: மென்பொருள்
 
 
விக்கிமீடியா பொதுவகம்: பிராண்டுகள்
 
 
விக்கிமீடியா பொதுவகம்: சேவைகள்
 
 
விக்கிமீடியா பொதுவகம்: Internet
 
 
மென்பொருள்

Software


Application software


Business software


Utility software


Video games


Programming tools


 
 
வழிசெலுத்தல் பட்டி

பொருட்கள்

+ அக்டோபர்
+ அணிகலன்கள்
+ ஆகஸ்ட்
+ ஆடைகள்
+ இணையத்தள வடிவமைப்பு
+ இணையம்
+ இந்தியா
+ இயற்கை
+ இலக்கியம்
+ உணவு
+ உணவுகள்
+ உற்பத்தியாளர்கள்
+ ஏப்ரல்
+ ஒப்பனை
+ ஒப்பனைப் பொருட்கள்
+ கடன்
+ கடைகள்
+ கல்வி
+ களங்கள்
+ கார்கள்
+ குழந்தைகள்
+ குழந்தைப் பருவம்
+ கூப்பன்கள்
+ சனிக்கிழமை
+ சமயம்
+ சுற்றுலா
+ செக்ஸ்
+ செப்டம்பர்
+ செவ்வாய்
+ சேவைகள்
+ ஜனவரி
+ ஜூன்
+ ஜூலை
+ ஞாயிற்றுக்கிழமை
+ டிசம்பர்
+ தகவல்
+ தள்ளுபடிகள்
+ தானுந்துகள்
+ திங்கட்கிழமை
+ தொழில்
+ தேடல்
+ நகரங்கள்
+ நவம்பர்
+ நாடுகள்
+ நாள்காட்டி
+ நிதி
+ நூல்கள்
+ பணம்
+ பணம் மீளப்பெறல்
+ பிப்ரவரி
+ பிராண்டுகள்
+ பிராந்தியங்கள்
+ புதன்
+ பொழுதுபோக்கு
+ பொருட்கள்
+ பொருளியல்
+ பொழுதுபோக்கு
+ மக்கள்
+ மதம்
+ மருத்துவம்
+ மார்ச்
+ மின்னணு
+ மின்னணுவியல்
+ முகப்பு
+ மென்பொருள்
+ மென்பொருள்
+ மே
+ மொழிகள்
+ விடுமுறை
+ வியாழன்
+ விற்பனை
+ விளம்பரப்படுத்தல்
+ விளையாட்டு
+ விளையாட்டுக்கள்
+ வீடு
+ வெப் ஹோஸ்டிங்
+ வெள்ளி
+ ஹெல்த்
+ ஹோட்டல்கள்
+ 2024
+ 2025
+ 2026

 
Maria-Online.comO-Sale.comQesign.com
எல்லா வர்த்தக சின்னங்களும், சேவை முத்திரைகளும், வர்த்தக பெயர்களும், தயாரிப்பு பெயர்களும், தளத்தில் காணப்படும் சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சொத்து.
SpaceWeb வெப் ஹோஸ்டிங்
விக்கிமீடியா பொதுவகம் - முழுமையான தகவல் மற்றும் ஆன்லைன் ஷிப்பிங் இலவச ஷிப்பிங்